தூத்துக்குடியில் ஆளில்லா விமானம் மூலம் போலீஸார் கண்காணிப்பு!

0
789
Police tracking tuticorin district helicam

Police tracking tuticorin district helicam

தூத்துக்குடியில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து தூத்துக்குடியில் போராட்டகாரர்கள் அதிகமாக திரண்ட அண்ணாநகர், பிரையண்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் ஆளில்லா விமானம் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :