அஞ்சல்துறை ஊழியர்கள் மொட்டை அடித்து போராட்டம்!

0
780
Mailing staff scramble chennai tambaram

Mailing staff scramble chennai tambaram

சென்னையில் கிராமப்புற அஞ்சல்துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்ககோரி தாம்பரம் தபால் அலுவலகம் முன்பாக அஞ்சல்துறை ஊழியர்கள் மொட்டை அடித்து கையில் மண்சட்டி ஏந்தி போராட்டம் செய்தனர்.

இந்த புதுவிதமான போராட்டத்தை அப்பகுதி மக்கள் வியப்புடன் கண்டனர்.

More Tamil News

Tamil News Group websites :