பிரான்ஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவம்!

0
578
gunshots fired Nice Pasteur school France

பிரான்ஸில், நைஸ் பகுதியிலுள்ள Nice Pasteur எனும் பள்ளியில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. gunshots fired Nice Pasteur school France

குறிப்பிடட பள்ளியில் திடீரென நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் கண்ணாடி உடைந்ததையும், சுவரில் பல துப்பாக்கி துளைகளையும் கண்ட பின்னரே காவற்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தபோது அங்கு குழந்தைகள் இல்லை என்று நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**