துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மக்களுக்கு – சீமான் நேரில் ஆறுதல்!

0
561
injured people spinal cord - Seeman comfort

injured people spinal cord – Seeman comfort

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்திய பொது மக்களை போலீஸார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் வீசி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் விரட்டினர்.

இது குறித்து துப்பாக்கிச் சூட்டில் பொது மக்கள் சிலர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர், காயமடைந்த பொது மக்களை நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :