பாலியல் வாழ்க்கையை உற்சாகப்படுத்த பெண்ணொருவர் வழங்கும் விசேட சேவை

0
688
Gold Coast Massage Couple

Gold Coast Massage Couple

அவுஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்தில் கோல்ட் கோஸ்டில் இளம் தம்பதிகள் இருவரும் விநோத சேவையொன்றை வழங்கி வருகின்றனர்.

உளவியல் ரீதியாக களைப்படைந்துள்ளவர்களின் வாழ்வுக்கு புத்துணர்வளிக்கும் பொருட்டு, விசேட மசாஜ் மற்றும் சேவைகளை வழங்கி வருகின்றனர்.

அத்தம்பதிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, பாலுறுப்பு மசாஜ் மற்றும் தூண்டல்களை வழங்கி வருகின்றனர்.

இதன்மூலம் வாழ்கையை உற்சாகப்படுத்துவதுடன், தமது உடல் தொடர்பாக நம்பிக்கை ஏற்படும் என தெரிவிக்கின்றனர்.

மேலும் பாலியல் வாழ்கையில் இது புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சிகிச்சையை மேற்கொண்டு வரும் பெண் ஒரு பட்டதாரி. அவர் தனது கணவனுடன் இணைந்தே இதை நடத்தி வருகின்றார்.

இதற்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைக்கின்றதாம்.