பிரான்ஸ் ரயில் நிலையத்தில் இளம் பெண் கொலை!

0
498
Four former employees of Air France, have received sentences of 3 to 4 months for violence, following protests three years ago, where two airline executives were attacked and their shirts torn from their backs. The Paris Court of Appeal also imposed a fine of €500 on eight other defendants.

ஒரு இளம் பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. France person sentence increase nine years original sentence

நபர் ஒருவர் ஒரு உடைந்த கண்ணாடி போத்தலால் 21 வயதான ஜெரமி லேப்ரோஸ்ஸை கொலை செய்தார். இச் சம்பவம் 2013 ஆம் ஆண்டின் கோடைகாலத்தில், Marseilles St Charles ரயில் நிலையத்திற்கு அருகே நடந்துள்ளது. இதற்காக Var இல் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் குறித்த நபருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தற்போது அதன் தண்டனையில் மேலும் 9 ஆண்டுகளை அதிகரித்துள்ளனர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**