​தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கல்லூரி தேர்வுகளும் ரத்து!

0
721
college examinations will canceled Thoothukudi district

college examinations will canceled Thoothukudi district

ஸ்டெர்லைட் அலைக்கு எதிரான போராட்டம் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் ரத்து செய்யப்பட்டுள்ள தேர்வுகள் நடைப்பெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

More Tamil News

Tamil News Group websites :