தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது!

0
1339
Thoothukudi Sterlite plant closed now

Thoothukudi Sterlite plant closed now

தூத்துக்குடி போராட்டத்தின் போது நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது, என ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் கூறியுள்ளார்.

மேலும் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தற்போது பராமரிப்பு பணிக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது, மேலும் அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம் என பலத்த நம்பிக்கையுடன் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் கூறியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :