மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன் – ரஜினிகாந்த்!

0
629
tuticorin condemn brutal act - rajinikanth chennai

tuticorin condemn brutal act – rajinikanth chennai

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட மக்களை காவல்துறையினர் சுட்டுத்தள்ளிய இந்த வரம்புமீறிய மிருகத்தனமான செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன், என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் உளவுத்துறை தமிழக அரசின் தோல்வியைக் காட்டுகிறது எனவும் ரஜினிகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :