வேலை வாய்ப்பு மற்றும் பன்முகத்தன்மையை விரிவுபடுத்தும் பிரான்ஸ்!

0
506
no plan fix poor suburbs Macron said

பிரான்ஸ் நாட்டின் வசதி பற்றாக்குறையான புறநகர்களை சரி செய்ய ஒரு புதிய திட்டத்தை அறிவிக்கவில்லை என பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் பிரான்ஸின் மிகப்பெரிய நிறுவனங்களை பாகுபாடு மற்றும் வறுமையை ஒழிக்க அழைப்பு விடுத்துள்ளார். no plan fix poor suburbs Macron said

நாட்டின் மேல் நிறுவனங்கள் மற்றும் பரந்த அரச துறை நிறுவனங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் வேலை வாய்ப்பு மற்றும் பன்முகத்தன்மை குறித்த விடயங்களை பரிசீலிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் எதிர்வரும் ஜூலை மாதத்தில் போதை மருந்து கடத்தலை ஒழிக்கும் புதிய திட்டங்களையும் அறிவிப்பார் எனவும் கூறியுள்ளார்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**