விஸ்வாசம் சூட்டிங்கில் அஜித் காலில் காயம் : படப்பிடிப்பை நிறுத்த முடிவெடுத்த இயக்குனர்..!

0
884
Ajith injured Viswasam shooting spot,Ajith injured Viswasam shooting,Ajith injured Viswasam,Ajith injured,Ajith

(Ajith injured Viswasam shooting spot)

தல அஜித்துக்கு “விஸ்வாசம்” படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் ”விஸ்வாசம்” படத்தில் நடித்து வருகிறார். அப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், படப்பிடிப்பின் போது அஜித் காலில் அடிபட்டுள்ளதாம். ஏற்கனவே அவருக்கு காலில் ஆபரேஷன் செய்துள்ள நிலையில் அடிபட்டுள்ளது.

காலில் அடிபட்டதும் அஜித் வலியால் துடித்துள்ளார். இதை பார்த்த சிவா உள்ளிட்ட படக்குழுவினர் படப்பிடிப்பை நிறுத்தி விடலாம் என்று அஜித்திடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், ஏற்கனவே படப்பிடிப்பு தாமதாக துவங்கியுள்ளது. எனக்காக நிறுத்த வேண்டாம். நான் வலியை பொறுத்துக் கொண்டு நடிக்கிறேன் என்று கறாராக கூறிவிட்டாராம் அஜித்.

வலியை தாங்கிக் கொண்டு அஜித் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளது படக்குழுவினரை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால் அஜித் ரசிகர்களோ கவலை அடைந்துள்ளனர்.

இதற்கு முன்னதாக “விவேகம்”, “வேதாளம்” படங்களில் நடிக்கும் போதும் அஜித் காயம் அடைந்தார். வேதாளம் படத்தில் நடித்தபோது ஆபரேஷன் செய்த காலிலேயே அடிபட்டும் படப்பிடிப்பை நிறுத்த விடாமல் டேப் ஒட்டிக் கொண்டு நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இது என்ன அடிபட்ட காலிலேயே அடிபடுகிறதே. எவ்வளவு வலியை தான் அஜித் தாங்குவார் என்று தல ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். ”விவேகம்” படத்தில் நடித்தபோது தோளில் காயம் ஏற்பட்டது, தற்போது காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

கேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார் : நடிகை அதிர்ச்சித் தகவல்..!

கசிந்தது 2.0 படத்தின் கதைக்கரு : எதிர்பார்ப்பின் உச்சக் கட்டத்தில் ரசிகர்கள்..!

கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய பிரபல நடிகை : பரபரப்புத் தகவல்..!

தமிழ் இயக்குனரின் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை..!

11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் : ஆதங்கத்தை வெளிக்காட்டிய விஜய்சேதுபதி..!

விஜய் 62 படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!

சோனம் கபூரின் மெஹந்தி நிகழ்வில் அம்மாவை நினைத்து கண்கலங்கிய ஜான்வி..!

லிசாவாக மாறி கதி கலங்க வைக்கும் அஞ்சலியின் திகில் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

டெட்பூல் 2 : திரை விமர்சனம்..!

Tags :-Ajith injured Viswasam shooting spot

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 23-05-2018