பிரான்ஸில், சிறையில் இருந்து தப்பிக்க திட்டம் போட்டு மாட்டிய இளம் பெண்!

0
472
18 year old girl try escape prison

சிறைச்சாலை அதிகாரிகள் தப்பிக்க முயற்சித்த பெண்ணை தனி சிறையில் அடைந்துள்ள சம்பவமொன்று Nice பகுதியில் இடம்பெற்றுள்ளது. 18 year old girl try escape prison

நைஸ் எல்’ஆரியானில் இருந்து தப்பிக்க முயன்ற 18 வயதுடைய பெண்ணை சிறைச்சாலை அதிகாரிகள் தனிச்சிறையில் அடைத்துள்ளனர். அவர் அடைக்கப்பட்ட சிறையில் தேடுதலை மேற்கொள்ளும்போது ஒரு மொபைல்போன், தப்பி செல்லும் வாகனத்திற்கு செல்வதற்கான வழி மற்றும் பெயர்கள் பட்டியலினை கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவற்துறையினர் சிறை முழுவதும் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**