சோகத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன் – கமல்ஹாசன்!

0
269
go Thoothukudi participate tragedy - Kamal Hassan

go Thoothukudi participate tragedy – Kamal Hassan

இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் – “தம் மண்ணில் சென்ற வாரம் எனக்கு உற்சாக வரவேற்பளித்த, அன்பை பொழிந்த தூத்துக்குடி சகோதர, சகோதரிகளின் சோகத்தில் பங்கேற்க நான் தூத்துக்குடி சென்று கொண்டிருக்கின்றேன்” என பதிவிட்டுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :