தூத்துக்குடி கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது!

0
932
Thoothukudi riots brought control now tamilnadu

Thoothukudi riots brought control now tamilnadu

தூத்துக்குடியில் இன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது,Thoothukudi riots brought control now tamilnadu

அப்போது போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அடிதடி, கல்வீச்சு, கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் துப்பாக்கி சூடு என தூத்துக்குடியில் சிறிது நேரம் பரபரப்பாக இருந்த நிலையில் தற்போது கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என டிஜிபி.ராஜேந்திரன் கூறியுள்ளார்.மேலும் இது குறித்து தூத்துக்குடியில் தற்போதைய நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் பொது மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் டிஜிபி.ராஜேந்திரன் கூறியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :