தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு முன் எச்சரிக்கை!

0
980
Tamilnadu government warns Nipa virus spread Tamil Nadu

Tamilnadu government warns Nipa virus spread Tamil Nadu

கேரளாவை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிவக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து உதகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எல்லையில் உள்ள 5 சோதனைச் சாவடிகளில் சிறப்பு மருத்துவ குழுக்கள் அனுப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

More Tamil News

Tamil News Group websites :