கியூபா விமான விபத்திற்காக கியூபா அதிபருக்குப் பிரதமர் லீ எழுதிய அனுதாபக் கடிதம்!

0
405
Prime Minister Lee sympathetic letter Cuban flight accident

(Prime Minister Lee sympathetic letter Cuban flight accident)

கியூபாவில்,  கடந்த  வாரம்  விமானம்  ஒன்று  விழுந்து  நொறுங்கிய சம்பவம் தொடர்பில் அந்நாட்டு  அதிபருக்குப்  பிரதமர் லீ சியென் லூங் அனுதாபக்  கடிதம்  அனுப்பி  வைத்துள்ளார்.

மேலும்,  கடந்த வெள்ளிக்கிழமை  நிகழ்ந்த விபத்தில் 110 பேர் இறந்துள்ளனர்,  இச் சம்பவம் பற்றி அறிந்து  அதிகத்  துயரம் கொள்வதாகப் பிரதமர் லீ கூறியுள்ளார்.

மற்றும்,  இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு சிங்கப்பூர் அரசாங்கத்தின் சார்பில் அவர் தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டார்.

tags:-Prime Minister Lee sympathetic letter Cuban flight accident

most related Singapore news

ரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்!
களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை!!
பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் !!

**Tamil News Groups Websites**