துன் மகாதீரின் அனுபவங்களும் திறமையும் மலேசியாவை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும்..!

0
588
Mahathir talents bring Malaysia well, malaysia tami news, malaysia, malaysia news, Mahathir,

{ Mahathir talents bring Malaysia well }

மலேசியா: பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் அனுபவங்களும் திறமையும் மலேசியாவை மீண்டும் நல்ல நிலைமைக்கு கொண்டு வரும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மையில் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் புதிதாக இணைந்தவர் என்ற முறையில் மற்ற அமைச்சர்களுடன் இணைந்து புதிய மலேசியாவை உருவாக்குவதில் தாம் ஆர்வம் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இன்று தலைமைத்துவ அறவாரியத்தில் பிரதமரை சந்தித்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் வான் அசிஸா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

துன் மகாதீரிடமுள்ள திறமையும் மற்றும் அனுபவங்களையும் கொண்டு நாட்டிற்கும் மக்களுக்கும் நாம் இன்னும் பல சாதனைகளைப் புரியலாம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரதமருடனான இந்தச் சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது என்றும் மலேசியாவில் மேற்கொள்ளப்போகும் புதிய திட்டங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags: Mahathir talents bring Malaysia well

<< RELATED MALAYSIA NEWS>>

*ஜொகூர் சுல்தானுடன் 2 மணி நேரம் சந்திப்பு நடத்திய அன்வார்!

*எஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் முறைகேடு விசாரணைக்கு விளக்கமளிப்பதற்காக எஸ்.பி.ஆர்.எம். வந்தார் நஜீப்!

*நஜீப்பின் வழக்கில் இனி நாங்கள் வாதாட மாட்டோம்..! வழக்கறிஞர்கள்

*நாட்டின் கடன் தொகை ஆபத்தான கட்டத்தை எட்டிவிட்டதாக பிரதமர் அறிவிப்பு..!

*கேவியஸ் மீது சட்ட நடவடிக்கை! -மெக்லின் எச்சரிக்கை

*பினாங்கில் பிரிட்டிஷ் பிரஜையை கொடூரமாக தாக்கிய இருவர் கைது..!

*மலேசியரான எவரெஸ்ட் நாயகன் ராமன் நேப்பாளில் சடலமாக மீட்பு..!

*அஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..!

*1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு!

*அமைச்சராக விருப்பம் இல்லை! லிம் கிட் சியாங்

<<Tamil News Groups Websites>>