ஜூலியை வம்பிற்கு இழுத்த நடிகை கஸ்தூரி : கொதித்தேழுந்த ஜூலி ரசிகர்கள்

0
789
Julie political entry actress Kasthuri kidding latest gossip

(Julie political entry actress Kasthuri kidding latest gossip )

அண்மைய காலங்களில் பிக் போஸ் ஜூலி அரசியலுக்கு வரபோவதாக டுவிட்டரில் ஒரு வீடியோ போட்டு நன்றாக கலாய் வாங்கி கொண்டார் .பல மீம்ஸ் க்ரியேட்டர்கள் பல மீம்ஸ் போட்டு ஜூலியியை மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரியும் ஜூலியின் அரசியல் பிரவேசம் தொடர்பாக டுவிட்டரில் மரண கலாய் கலாய்த்தார் .

மேலும் நீங்கள் ஜூலியுடன் அரசியலுக்கு வந்தால் உங்களை முதல்வராக்குவோம் என்று ஜூலியின் ஆதரவாளர் ட்விட்டரில் நடிகை கஸ்தூரியிடம் தெரிவித்துள்ளனர்.

ஜூலியின் ஆதரவாளர்களின் ட்வீட்டை பார்த்த கஸ்தூரியோ, தலைவி ஜூலியுடன் இணைந்து பணியாற்றும் அளவுக்கு எனக்கு தகுதியோ அனுபவமோ இன்னும் வரவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொண்டு…. என்று பதில் அளித்துள்ளார்.

Julie political entry actress Kasthuri kidding latest gossip
Source by twitter

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Julie political entry actress Kasthuri kidding latest gossip