தமிழில் ரீமேக் ஆகவுள்ள “ஜூலியாஸ் ஐஸ்” த்ரில்லர் படம்..!

0
628
Julias Eyes Hollywood movie Tamil remake,Julias Eyes Hollywood movie Tamil,Julias Eyes Hollywood movie,Julias Eyes Hollywood,Julias Eyes

(Julias Eyes Hollywood movie Tamil remake)

ஸ்பானிஷ் மொழியில், கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் “ஜூலியாஸ் ஐஸ்”. இப்படம் ஐரோப்பிய நாடுகளில் வரவேற்பை பெற்றதுடன் இந்தியாவிலும் வரவேற்பு பெற்றது.

தன் சகோதரியின் சாவில் இருக்கும் மர்மத்தை கண்டறியும் முயற்சியில் ஜூலியா தன் பார்வையை இழக்கிறாள். அதன் பிறகு நடப்பதையே இப் படம் சஸ்பென்ஸ் த்ரில்லராக கூறுகிறது.

இந்நிலையில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் ரீமேக் செய்யப்படுகிறது. ஒளிப்பதிவாளர் கபீர் லால் தயாரித்து, இயக்குகிறார்.

இவர் கமல்ஹாசன் 4 வேடங்களில் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியதுடன் 100க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

இதுபற்றி இயக்குனர் கூறும்போது.. :-

“சுவாரஸ்யமான திரைக்கதை கொண்ட இப்படத்தை தமிழ் தெலுங்கு ரசிகர்களும் காண வேண்டும் என்ற எண்ணத்தில் ரீமேக் செய்கிறேன். அதன் பிறகு மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்படும்” என கபீர் லால் கூறியுள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

கேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார் : நடிகை அதிர்ச்சித் தகவல்..!

கசிந்தது 2.0 படத்தின் கதைக்கரு : எதிர்பார்ப்பின் உச்சக் கட்டத்தில் ரசிகர்கள்..!

கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய பிரபல நடிகை : பரபரப்புத் தகவல்..!

தமிழ் இயக்குனரின் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை..!

பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..?

விஜய் 62 படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!

கவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..!

லிசாவாக மாறி கதி கலங்க வைக்கும் அஞ்சலியின் திகில் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

ஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..!

Tags :-Julias Eyes Hollywood movie Tamil remake

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

பியகமவில் 6 வாகனங்கள் மீட்பு