சோதனை நிலையத்தில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல் !!

0
560
Cigarette seized unpaid cargoes checkpoint

(Cigarette seized unpaid cargoes checkpoint)

குடிநுழைவு, சோதனை நிலைய ஆணையம், அச்சிடும் கருவியின் பாகங்களில் மறைக்கப்பட்ட 6,000 பெட்டிகளில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை கண்டறிந்துள்ளது.

வெள்ளிக்கிழமை மதியம் துவாஸ் சோதனைச் நிலையத்தில் , மலேசிய வாகனம் சோதனை செய்யப்பட்டபோது இந்த வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் சிக்கியுள்ளன.

அவற்றுக்கு மொத்தம் 550,000 வெள்ளி, பொருள் சேவை வரியும் தீர்வையும் செலுத்தப்பட்டிருக்க வேண்டுமென ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் வாகன ஓட்டுனரான 50 வயது மலேசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

tags:-Cigarette seized unpaid cargoes checkpoint

most related Singapore news

ரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்!
களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை!!
பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் !!

**Tamil News Groups Websites**