அழகுப் பதுமையின் அசிங்கம்: பரபரப்பை ஏற்படுத்திய காணொளி

0
1035
Cannes Dress Embarrassment

Cannes Dress Embarrassment

கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண்ணொருவரின் ஆடை கழன்று விழுந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரஸ்ய நாட்டு மொடல் அழகியருவரே இவ்வாறு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழாவின் செங்கம்பள வரவேற்பின் போது, குறித்த பெண்ணின் நீளமான ஆடையில் கீழ்ப்பகுதி கழன்று விழுந்தது.

அவரது ஆடையின் மீது ஒருவர் ஏறி நின்ற போதே அது கழன்றுள்ளது.

அச்சந்தர்ப்பத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்த இந்நிகழ்வு தொடர்பில் தற்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இது கவனத்தை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு ‘பப்ளிசிட்டு ஸ்டண்ட்’ என வர்ணிக்கப்பட்டுள்ளது.

 

Video Credit: KenTNT

 

https://www.youtube.com/watch?v=AHMfXQnXMUs