கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய பிரபல நடிகை : பரபரப்புத் தகவல்..!

0
608
Bobby Darling husband ramnik sharma arrested

(Bobby Darling husband ramnik sharma arrested)

பிரபல இந்தி நடிகை பாபி டார்லிங்குக்கும், போபாலைச் சேர்ந்த ரோடு காண்டிராக்டர் ராம்னீக் என்பவருக்கும் 2016-ல் திருமணம் நடந்தது.

சில மாதங்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திய இவர்கள் வாழ்க்கையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பாபி டார்லிங்கை அவரது கணவர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் ராம்னீக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். தன்னை ஜாமீனில் விடும்படி கோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய காரணம் குறித்து நடிகை பாபி டார்லிங் கூறியதாவது :-

“வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்றுதான் ராம்னீக்கை திருமணம் செய்தேன். ஆனால் அவர் நான் எதிர்பார்த்த மாதிரி இல்லை. தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.

அதிக வரதட்சணை வாங்கி வரும்படி சித்திரவதை செய்தார். ரத்த காயம் ஏற்படும்வரை அடித்தார். வலியால் நான் அழுதாலும் விடுவது இல்லை.

என் நடத்தையிலும் சந்தேகப்பட்டு மோசமாக பேசினார். இதனால் அவருடன் வாழ முடியாது என்று வந்து விட்டேன்.

அவருடன் இருந்திருந்தால் என்னை கொலை செய்து இயற்கையாக இறந்ததாக நாடகம் ஆடி இருப்பார். நான் சம்பாதித்து வாங்கிய சொத்துக்களையும் அபகரித்துக் கொண்டார்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

கேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார் : நடிகை அதிர்ச்சித் தகவல்..!

கசிந்தது 2.0 படத்தின் கதைக்கரு : எதிர்பார்ப்பின் உச்சக் கட்டத்தில் ரசிகர்கள்..!

ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல – திட்டமிட்ட கொலை : பொலிஸ் கமிஷனர் பகீர் தகவல்..!

ஹன்ஷிகாவின் அதிர்ச்சிப் புகைப்படம் : புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..?

விஜய் 62 படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!

கவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..!

லிசாவாக மாறி கதி கலங்க வைக்கும் அஞ்சலியின் திகில் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

ஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..!

Tags :-Bobby Darling husband ramnik sharma arrested

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

பியகமவில் 6 வாகனங்கள் மீட்பு