அற்புதமான Laptop ஐ அறிமுகப்படுத்தும் ASUS நிறுவனம்

0
478
asus zenbook pro 15 laptop announced

(asus zenbook pro 15 laptop announced)
ASUS நிறுவனத்தின் ZenBook Pro 15 (UX550GD) லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டது.

ZenBook Pro 15 (UX550GD) சிறப்பம்சங்கள்:

ASUS ZenBook Pro 15 விண்டோஸ் 10 Pro / விண்டோஸ் 10 Home இயங்குதளங்களில் கிடைக்கிறது. 15.6 Inch LED பேக்லிட் டிஸ்ப்ளே, Full HD 1920×1080 Pixel மற்றும் 4K 3840×2160 பிக்சல் பேனல்களில் ஒன்றை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

புதிய ASUS லேப்டாப் இன்டெல் கோர் i5-8300H / கோர் i7-8750H / கோர் i9-8950H பிராசஸ்ர்கள் மற்றும் 8 GB / 16 GB Ram ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இதன் Graphics அம்சங்களை என்விடியா ஜீஃபோர்ஸ் GTX 1050 GPU ( Nvidia GeForce GTX 1050 GPU) மற்றும் 4 GB Ram கவனித்து கொள்கிறது.

மெமரியை பொருத்த வரை 1000 GB/ 512 GB PCIe SSD மற்றும் 512 GB/ 256 GB SATA3 SSD-யுடன் வழங்கப்படுகிறது. லேப்டாப்பில் Full-Size பேக்லிட் கீபோர்டு மற்றும் 1.5 மில்லிமீட்டர் கீ டிராவல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரெசிஷன் டச்பேடில் விண்டோஸ் ஹெல்லோ சப்போர்ட் கொண்ட கைரேகை சென்சார் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

asus zenbook pro 15 laptop announced