ஜொகூர் சுல்தானுடன் 2 மணி நேரம் சந்திப்பு நடத்திய அன்வார்!

0
678
Anwar held two hour meeting Johor Sultan, malaysia tami news, malaysia, malaysia news, Anwar,

{ Anwar held two hour meeting Johor Sultan }

மலேசியா: நேற்று இரவு ஜொகூர்பாருவிலுள்ள இஸ்தானா பெலாங்கியில் ஜொகூர் சுல்தான் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரை பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சென்று சந்தித்துள்ளார்.

இரவு மணி 10.50 அளவில் தனது மகளும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசாவுடன் வந்திருந்த அன்வார் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சுல்தான் இப்ராஹிமுடன் கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் படங்களுடன் தகவல் பகிரப்பட்டுள்ளது.

இந்த ரகசிய சந்திப்பில் அவர்கள் இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளனர். ஆனால், என்ன விவாதிக்கப்பட்டது என்பது அதில் குறிப்பிடப்படவில்லை.

இந்த சந்திப்பில் ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமும் கலந்துக்கொண்டுள்ளனர்.

Tags: Anwar held two hour meeting Johor Sultan

<< RELATED MALAYSIA NEWS>>

*எஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் முறைகேடு விசாரணைக்கு விளக்கமளிப்பதற்காக எஸ்.பி.ஆர்.எம். வந்தார் நஜீப்!

*நஜீப்பின் வழக்கில் இனி நாங்கள் வாதாட மாட்டோம்..! வழக்கறிஞர்கள்

*நாட்டின் கடன் தொகை ஆபத்தான கட்டத்தை எட்டிவிட்டதாக பிரதமர் அறிவிப்பு..!

*கேவியஸ் மீது சட்ட நடவடிக்கை! -மெக்லின் எச்சரிக்கை

*பினாங்கில் பிரிட்டிஷ் பிரஜையை கொடூரமாக தாக்கிய இருவர் கைது..!

*மலேசியரான எவரெஸ்ட் நாயகன் ராமன் நேப்பாளில் சடலமாக மீட்பு..!

*அஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..!

*1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு!

*அமைச்சராக விருப்பம் இல்லை! லிம் கிட் சியாங்

<<Tamil News Groups Websites>>