பியகமவில் 6 வாகனங்கள் மீட்பு

0
138
6 vehicles found biyagama

(6 vehicles found biyagama)
பியகம, கொடவல்ல பகுதியில் பதிவு செய்யப்படாது வாகன அனுமதிப்பத்திரம் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 வாகனங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட வாகன உரிமையாளரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் அவ் வாகனங்களுக்கான முறையான அனுமதிப்பத்திரத்தினையும் பதிவு சான்றிதழையும் சமர்ப்பிக்காத காரணத்தினாலேயே வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியதுடன் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை