‘என்னமா? நீ இப்படி இளைச்சிட்டியே’ லட்சுமி ராமகிருஷ்ணனின் புதுக்கோலம்.

0
1387

(Zee Tamil Program Host Lukshmi Ramakrishnan New Look)

தமிழ்நாட்டின் பிரபலம் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பிரபலமான ஒரு நிகழ்ச்சியை நடாத்தி மிகவும் பிரபலமடைந்தவர். எதையும் வெளிப்படையாக நேருக்கு நேர் பேசும் தைரியம் கொண்டவர்.

இவருக்கு சமீபத்தில் சி-தமிழ் தொலைக்காட்சியில் இவரை கௌரவிக்கும் விதத்தில் ஒரு விருதை வழங்கியிருந்தனர்.

இந்த விருதிற்கு நன்றி சொல்லி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார், அதை பார்த்த எல்லோருக்கும் ஷாக் தான். ஏனெனில் அந்த அளவிற்கு தன் உடல் எடை குறைத்து இருந்தார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

Tag: Zee Tamil Program Host Lukshmi Ramakrishnan New Look