ஆல்பைன் சுரங்கப் பாதையில் ஏற்பட்ட தீயினால் போக்குவரத்து நெரிசல்

0
569
tunnel closure major holiday traffic disruption, tunnel closure major holiday traffic, tunnel closure major holiday, tunnel closure, major holiday traffic disruption, Tamil Swiss news, Swiss Tamil news

tunnel closure major holiday traffic disruption

சனிக்கிழமையன்று கோட்டார்ட் சுரங்கப்பாதைக்கான வடக்கு நுழைவாயிலில் இருந்து 28 கிலோமீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் அறிவிக்கப்பட்டது, மற்றொரு பெரிய அல்பைன் சாலையில் இருக்கும் சுரங்கப்பாதை தீ விபத்து காரணமாக மூடப்பட்டதால் இந்த நெரிசல் ஏற்பட்டது.

1999 இல் பெந்தகோஸ்தே நாளன்று ஏற்பட்ட ஐந்து மணி நேர ஸ்தம்பிப்பிற்கு பிறகு, இந்த நீண்ட காத்திருப்பு கோத்தார்ட் சுரங்கப் பாதையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

San Bernadino எனப்படும் ஒரு தென்கிழக்கு சுரங்கப்பாதயில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு ஜெர்மனிய சுற்றுலா பஸ்ஸில் தீப்பற்றிக் கொண்டதாலேயே இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், இதில் பயணித்த இருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

tunnel closure major holiday traffic disruption, tunnel closure major holiday traffic, tunnel closure major holiday, tunnel closure, major holiday traffic disruption, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites