ப்ளாஸ்டிக் ஸ்ட்ரோக்களை தடை செய்யவிருக்கும் சுவிட்சர்லாந்து

0
616
Swiss banned plastic straws, Swiss banned plastic, Swiss banned, banned plastic straws, plastic straws, Tamil Swiss news, Swiss Tamil news

Swiss banned plastic straws

பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதற்கான ஒரு உலக போக்கை தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டிலிருந்து, உணவு விடுதிகளில் பிளாஸ்டிக் ஸ்டோக்களை பயன்படுத்த,  சுவிட்சர்லாந்தின் முதல் நகரமாக Neuchâtel தடை விதித்துள்ளது.

உள்ளூர் அரசியல்வாதி Violaine Blétry-de Montmollin இது பற்றி தெரிவித்த போது, “ பொது நிறுவனங்களில் பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்களை தடை செய்யும் நடவடிக்கையை Neuchâtel நகரம் எடுத்ததில் மிகுந்த பெருமை கொள்கிறது”, என்றார். இந்த நடையானது அடுத்த ஆண்டு ஜனவரி 1 ம் திகதி அமலுக்கு வரும்.

மாற்றத்திற்கு தயாராக நேரம் கொடுக்கும் வகையில், ஏற்கனவே விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது, என அவர் மேலும் கூறினார்.

இந்த தடையை எல்லா உள்ளூர் உணவக உரிமையாளர்களும் வரவேற்கிறார்கள்.

 

Swiss banned plastic straws, Swiss banned plastic, Swiss banned, banned plastic straws, plastic straws, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites