அமைச்சராக விருப்பம் இல்லை! லிம் கிட் சியாங்

0
603
Minister wish Lim Kit Chiang , malaysia tami news, malaysia, malaysia news, Lim Kit Chiang,

{ Minister wish Lim Kit Chiang }

மலேசியா: புதிய அமைச்சரவையில் ஓர் அமைச்சராக இடம் பெறத் தாம் விரும்பவில்லை என்று ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய அமைச்சரவையில் போதுமான இளம் திறமைசாலிகள் இருக்கின்றார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் பதவி எதிலும் இல்லாவிட்டாலும் சிறந்த மலேசியாவை உருவாக்கும் சீர்திருத்தப் பணிகளைக் கொண்டுவரத் தாம் தொடர்ந்து பாடுபடப் போவதாக இஷ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.

நடப்பு அமைச்சரவையில் ஜசெகவைச் சேர்ந்த நால்வர் அமைச்சர்களாக உள்ளனர்.

நிதியமைச்ச்சராக லிம் குவான் எங், போக்குவரத்து அமைச்சராக அந்தோனி லோக், மலேசிய தொலைத் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் மற்றும் மனித வளத்துறை அமைச்சர் எம்.குலசேகரன் ஆகியோர் புது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

Tags: Minister wish Lim Kit Chiang

<< RELATED MALAYSIA NEWS>>

*மூன்றே நாளில் பொருளாதாரம் வலுவாகி விட்டதா?- பக்காத்தானுக்கு நஜிப் கேள்வி

*நஜிப் மீதான விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படும்! அன்வார் அறிவிப்பு

*மகாதீரைச் சந்தித்தார் சிங்கப்பூர் பிரதமர்..!

*நஜிப் வீட்டில் 20 ஆண்டு திறக்கப்படாத இரும்புப் பெட்டிக்குள் இருந்தது என்ன?

*பணிப்பெண் கற்பழித்த குற்றத்திற்காக வர்த்தகருக்கு 14 ஆண்டுச் சிறை..!

*எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நஜீப்பிடம் எஸ்.பி.ஆர்.எம். விசாரணை..!

*சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியை துறக்கின்றாரா அஸ்மின் அலி?

*சன்வே’ மனித வளத்துறை குழும இயக்குனரானார் புவனேஸ்!

<<Tamil News Groups Websites>>