இத்தாலி ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையை இழக்க நேரிடும்!

0
604
French minister warns Italy

இத்தாலியில், புதிய அரசாங்கம் தனது நிதி பொறுப்புக்களை நிலைநாட்ட தவறிவிட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்திரத்தன்மை ஆட்டம் கண்டுவிடும் என பிரெஞ்சு பொருளாதார மந்திரி புருனோ லே மெய்ர் எச்சரித்தார். French minister warns Italy

எந்த அரசாங்கம் அமைந்தாலும் இத்தாலியினால் மேற்கொண்ட முன்னைய உடன்பாடுகளை தட்டிக் கழிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளுக்கு இணங்காட்டி அதன் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையை இழக்க வேண்டி ஏற்படலாம். அந்த நிலை இத்தாலிக்கு ஏற்படக்கூடாது. ஆகவே அதன் கடன்களைக் குறைக்கும் முயற்சிகள் இத்தாலி ஈடுபடும் என பிரஸ்ஸல்ஸ் கவலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**