வெள்ளத்தில் மூழ்கியது அவிசாவளை தல்துவ நகரம்!

0
850
flood avissawella thalduwa

(flood avissawella thalduwa)
தொடர்ச்சியாக பெய்யும் கடும் மழை காரணமாக அவிசாவளை தல்துவ நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனால் கேகாலை அவிசாவளை வீதி மற்றும் அவிசாவளை அட்டன் வீதியூடான வாகன போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

சீரற்ற காலைநிலை காரணமாக பிரதேசத்தில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.


வெள்ளம் காரணமாக பிரதேச மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :