வைர திருட்டில் பிடிபட்ட சந்தேக நபர்களை பெல்ஜிய நீதிமன்றம் விடுவித்தது

0
262
Belgian acquits diamond heist suspects, Belgian acquits diamond heist, Belgian acquits diamond, Belgian acquits, diamond heist suspects, Tamil Swiss news, Swiss Tamil news

Belgian acquits diamond heist suspects

பெல்ஜிய விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுவிஸ் விமானத்திற்குள்ளிருந்து பல மில்லியன் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 18 பேரை போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், பெல்ஜிய நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்த திருட்டிற்கு சூத்திரதாரியாக செயற்பட்ட நபரிடமான விசாரணை பின்னர் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனினும் இந்த தீர்ப்பானது மேன்முறையீடு செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அண்மைய ஆண்டுகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களில் மிக முக்கியமான திருட்டாக இது கருதப்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம், சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டதே.

இந்த மர்ம திருட்டை செய்தது யார் என்பதே எல்லோரின் கேள்வியும்…

Belgian acquits diamond heist suspects, Belgian acquits diamond heist, Belgian acquits diamond, Belgian acquits, diamond heist suspects, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites