நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..!

0
513
Actresses sexually harassed film opportunity,Actresses sexually harassed film,Actresses sexually harassed,Actresses sexually,Actresses

(Actresses sexually harassed film opportunity)

இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதை தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அம்பலப்படுத்தினார்.

இந்திய பட உலகில் இது அதிர்வை ஏற்படுத்தியது. ஸ்ரீரெட்டி கொடுத்த துணிச்சலால் பாதிக்கப்பட்ட நடிகைகள் செக்ஸ் தொல்லைகளை வெளிப்படையாக பேச ஆரம்பித்து உள்ளனர்.

இதனால், நடிகைகள் பாதுகாப்புக்கு என திரைத்துறையில் சங்கங்கள் உருவாகி இருக்கின்றன. பிரபல இந்தி டான்ஸ் மாஸ்டர் சரோஜ்கான், படுக்கைக்கு அழைப்பது சினிமாவில் சகஜமாக நடக்கிறது. இதன்மூலம் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைத்து முன்னேறுகிறார்கள் என்று கூறினார்.

சரோஜ்கானின் கருத்துக்கு நடிகர் சத்ருகன் சின்ஹாவும் ஆமோதித்ததனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இந் நிலையில் பிரபல இந்தி நடிகையும் இயக்குனர் மகேஷ்பட் மகளுமான அலியாபட் இதுகுறித்து கூறியதாவது.. :-

“பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து பேசுகின்றனர். இதனால் சினிமாத்துறை மோசம் என்று மக்கள் நினைக்கும் நிலைமை இருக்கிறது.

சினிமா துறையில் வாய்ப்பு கிடைக்க அனைவரும் போராடுகிறார்கள். அவர்களை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். வாய்ப்புக்காக ஆண்களும் பெண்களும் தவறானவர்களிடம் சிக்க வேண்டி உள்ளது.

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பிரச்சினை உலக அளவில் இருக்கிறது. நடிக்கும் ஆசையில் வருபவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ளும் யோசனை என்னவென்றால், யாராவது படுக்கைக்கு அழைத்தால் அதுகுறித்து பெற்றோர்களிடம் கூறுங்கள். போலீசில் புகார் அளித்து அவர்களை பிடித்து கொடுங்கள்.” இவ்வாறு அலியா பட் கூறினார்.

<MOST RELATED CINEMA NEWS>>

காஜலின் அதிர்ச்சி முடிவு : வருத்தத்தில் பெற்றோர்..!

சினிமா படமாகிறது விமான விபத்தில் பலியான நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை..!

ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல – திட்டமிட்ட கொலை : பொலிஸ் கமிஷனர் பகீர் தகவல்..!

ஹன்ஷிகாவின் அதிர்ச்சிப் புகைப்படம் : புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..?

வீடியோ காலில் எப்போதும் டச்சில் இருக்கும் பிரபாஸ் – அனுஷ்கா : விரைவில் திருமணம்..!

கவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..!

நயனிடம் இது தான் சாக்கு என்று ப்ரொபோஸ் செய்த விக்னேஷ் சிவன்..!

ஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..!

Tags :-Actresses sexually harassed film opportunity

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இலங்கை தமிழன் பிரித்தானியாவில் வெட்டி கொலை