(Actress Sayesha Saigal new photo latest gossip )
இன்றைய தமிழ் சினிமாவில் பல புது முக நடிகைகள் அறிமுகமாகி கலக்கி வருகின்றனர் .அந்நிலையில் தமிழில் வனமகன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தான் சாயிஷா சகல் .
இதன் பின் அவருக்கு பல பட வாய்ப்புக்கள் வந்து குவிந்த வண்ணம் தான் இருகின்றது .
தற்போது, விஜய் சேதுபதியின் ஜூங்கா, கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஆர்யாவின் கஜினிகாந்த் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட சாயிஷா படத்திற்கு தேவையென்றால் லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்துதான் ஆகவேண்டும். மேலும் பிகினி உடையிலும் நடிக்க நான் தயார் என கூறியுள்ளார் .
இந்நிலையில், 20 வயதாகும் இவர் தற்போது முதன் முறையாக மூக்கு குத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள சாயிஷா. மூக்கு குத்திய பிறகு என்னுடைய மூக்கு செக்ஸியாக மாறிவிட்டது என கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- ட்ரம்ப் டயனா பற்றி இப்படி சொல்லிட்டாரே :கலக்கத்தில் பிரித்தானிய மக்கள்
- நான் அசோக் செல்வனை காதலிக்கின்றேனா ??? :கடுப்பில் பிரகதி விளக்கம்
- நிர்வாண சர்ச்சையால் பிக் போஸ் 2 லிருந்து விலக்கப்பட்ட நடிகை
- “தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின் போஸ்டரால் பரபரப்ப
- என்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் :காலா பட நடிகை கருத்து
- 10 வயது மகளை தாயே தொழிலதிபருக்கு விருந்தாக்கிய கொடூரம் : CCTV காட்சியால் வெளிவந்த உண்மை
- பிக் போஸ் 2 ன் முதல் போட்டியாளர் நம்ம பவர் ஸ்டார் : காத்திருக்கும் சுவாரஸ்யம்
- எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
- Tamilnews.com