​ஒருநாள் பயணமாக ரஷ்யா சென்றார் பிரதமர் மோடி!

0
237
prime minister Modi went Russia one day trip

prime minister Modi went Russia one day trip

சர்வேதேச பயங்கரவாதம் மற்றும் ஈரான் விவகாரம் தொடர்பாக அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா – ரஷ்யா நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது, எனினும் இப்பயணத்தில் இரு நாடுகள் இடையே எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :