றோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா!

0
3228

(Royal Wedding Hari Meghan Close Friend Priyanka Attend)

நேற்றைய தினம் ஒட்டு மொத்த உலகமும் எதிர்பார்த்திருந்த பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் இளவரசர் ஹரியின் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது.

இந்நிலையில், ஹரியின் கரம் பற்றிய நடிகை மேகன் மார்க்கெல்லின் உற்ற தோழியான பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அரச குடும்பத்துப் பெண்கள் உடுத்தும் ஆடையின் வடிவத்திலான கோஸ்டியூமில் கலக்கியிருந்தார்.

ப்ரியங்காவின் வரவை இந்திய மக்கள் மட்டுமன்றி உலக மக்களே எதிர்பார்த்த வண்ணம் காத்திருக்கையில் புன்னகை ததும்ப, தன் ரசிகர்களுக்கு கையசைத்த வண்ணம் அசல் இந்திய இளவரசி போல காட்சியளித்தார்.

Tag: Royal Wedding Hari Meghan Close Friend Priyanka Attend