அதிவேகமாக பாதிக்கப்படக்கூடிய முதியவர்களுக்கான புதிய பாதுகாப்பு திட்டங்கள்

0
557
New security schemes elderly people

(New security schemes elderly people)

சமூக  ஊழியர்கள், 85 வயது திரு வோங்கைச் சந்தித்தபோது அவர்  அவசர  மருத்துவ  உதவி தேவைப்படும்  நிலையில்  இருந்தார். காலில்  புழுக்களையும்  பல  மாதம்  குளிக்காத நிலையையும் கண்டு  அவர்கள்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.  இருப்பினும் மருத்துவமனைக்குச் செல்ல திரு வோங் மறுத்தார்.

நீரிழிவு நோயும் கொண்ட அவர் தனியாக வசித்துவந்தார். அவரின் பிள்ளையை அதிகாரிகள் தொடர்பு கொண்டனர்.

பின்னர் திரு வோங்கிற்கு உத்தரவாதம் கொடுத்த பிறகே அவர் மருத்துவப் பராமரிப்பினை வீட்டில் பெற ஒப்புக்கொண்டார்.

ஆதலால் , திரு வோங்கைப் போன்ற பாதிப்புக்குள்ளாகக்கூடியவர்கள் அதிகமானோர்  எனச் சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்,  அதன்  தொடர்பில் புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.

மேலும் ,  கடும்  ஆபத்து  ஏற்படுவதை முன்கூட்டியே  தடுப்பதே இப் புதிய சட்டதின் நோக்கம். சுயமாகப் பராமரிக்க  இயலாதோர் போன்றோருக்குப்  புதிய மாற்றங்கள் கைகொடுக்கும்.

tags:- New security schemes elderly people

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**