பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இளைஞர் கைது

0
451
angulana boy arrest murder smuggling contact police Tamil news

angulana boy arrest murder smuggling contact police Tamil news
அங்குலானை பகுதியில் வைத்து பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் அங்குலானை பகுதியில் உள்ள பல வீடுகளில் பொருட்களை கொள்ளையிட்டதாகவும் மேலும் பல்வேறு வகையான குற்றங்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரிடமிருந்து தங்க நகைகளையும், தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அங்குலானை, கடற்கரை பகுதியை சேர்ந்த 16 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை மொரட்டுவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
angulana boy arrest murder smuggling contact police Tamil news

More Tamil News

Tamil News Group websites :