(Prince Harry Meghan Markle Wedding Cake Information)
பிரித்தானிய இளவரசர் ஹரி-மேகன் மார்க்லே திருமணம் இன்று லண்டனில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த லாரா மான்சன் என்பவர் ஹரி திருமணத்திற்கு கேக் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
ஹரி-மேகன் மார்க்லே போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கேக் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
ஜஸ் மற்றும் சாக்லேட்டால் செய்யப்பட்ட இந்த கேக்கானது 250 மணி நேரம் செலவிட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 300 முட்டைகள், 12 கிலோ பட்டர் மற்றும் 15 கிலோ மாவு கலந்து தயாரிக்கப்பட்டது.
இதில் ஒரு பிரேமின் மேல் கேக், சாக்லேட் மற்றும் ஜஸ் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அந்த பிரேமை தவிர அனைத்தையும் உண்ணலாம்.
இந்த கேக் சமூக ஊடகங்களில் அனைவரும் ஹாரி மற்றும் மார்க்லே கேக்கை கண்டு ஆச்சரியத்தில் உள்ளனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)