தமிழில் வெளியாகி சக்கைப்போடு போடும் பிரியா வாரியார் பாடல்..!

0
774
Oru Adaar Love Tamil Song Teaser,Oru Adaar Love Tamil Song,Oru Adaar Love Tamil,Oru Adaar Love,Oru Adaar

(Oru Adaar Love Tamil Song Teaser)

மலையாளத்தில் வெளியான “ஒரு அடார் லவ்” படத்தின் பாடல் காட்சியில் இடம் பெற்றுள்ள நடிகை பிரியா வாரியார் கண்ணடிக்கும் காட்சி இணையத் தளங்களை தெறிக்க விட்டு வைரலானது.

அந்தப் படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. அப்பாடலில், கதாநாயகி பிரியா வாரியர் பள்ளி சீருடையில் சக மாணவனை பார்த்து புருவங்களை நெளித்தும், கண்களை அசைத்தும் வெட்கப் புன்னகை சிந்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்த பிரியா பிரகாஷ் வாரியர் நடித்து வரும் ”ஒரு ஆதார் லவ்” படத்தில் பாடல் ஒன்று தமிழில் வெளியாகியுள்ளது.

இந்தப் பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Video Source : Muzik247

<MOST RELATED CINEMA NEWS>>

காஜலின் அதிர்ச்சி முடிவு : வருத்தத்தில் பெற்றோர்..!

சினிமா படமாகிறது விமான விபத்தில் பலியான நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை..!

ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல – திட்டமிட்ட கொலை : பொலிஸ் கமிஷனர் பகீர் தகவல்..!

இணையத்தை சூடாக்கும் சஞ்சய் தத் மகளின் ஹாட் பிகினி புகைப்படம்..!

பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..?

வீடியோ காலில் எப்போதும் டச்சில் இருக்கும் பிரபாஸ் – அனுஷ்கா : விரைவில் திருமணம்..!

கவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..!

நயனிடம் இது தான் சாக்கு என்று ப்ரொபோஸ் செய்த விக்னேஷ் சிவன்..!

“மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட்” இரண்டாவது டிரெய்லர் வெளியீடு..!

Tags :-Oru Adaar Love Tamil Song Teaser

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

பணி – கேடர் ஒதுக்கீட்டு முறை மாறுகிறது!