அரசாங்கத்தின் தந்திரத்தை அம்பலப்படுத்தினார் பந்துல குணவர்தன

0
191
former parliament member bandula gunawardana compare Singapore

former parliament member bandula gunawardana compare Singapore
சிங்கப்பூருடனான சுதந்திர ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றில் விவாதம் ஒன்றை மேற்கொள்ள அரசாங்கம் முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கேட்டுக்ககொண்டுள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்தியாவுடன் மேற்கொள்ளப்படவிருந்த எட்கா உடன்படிக்கை ஒன்றிணைற்த எதிர்கட்சியின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது.

ஆனால் குறித்த உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டு நிறைவேற்றிக்கொள்ளப்படாத விடயங்களை சிங்கப்பூருடனான உடன்படிக்கையில் நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகையினால் குறித்த உடன்படிக்கை தொடர்பில் விவாதம் ஒன்று மேற்கொள்ளப்படுவது அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.
former parliament member bandula gunawardana compare Singapore

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :