80 அடி பள்ளத்தில் வேன் வீழ்ந்து விபத்து – பலர் காயம்

0
358
eighty feet bunker van accident three person wounded badulla

eighty feet bunker van accident three person wounded badulla
பதுளை – வெலிமடை பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து பசறைக்கு வெலிமடை வழியாக பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதி நித்திரை கொண்டமையினால் வேகக்கட்டுபாட்டை இழந்த 80 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்ககப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
eighty feet bunker van accident three person wounded badulla

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :