கியூபா விமான விபத்தில் 110 பேர் பலி!

0
877
Cuba Flight Accident Killed 110 Passengers Havana Airport

(Cuba Flight Accident Killed 110 Passengers Havana Airport)

கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது.

அதில் 110 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது.

அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகின்றது.

இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் இழப்பு விபரங்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

குறித்த விமானம் 30 வருடமாக சேவையில் இருந்தது என்றும் திடீர் தொழிநுட்ப கோளாறே இந்த விபத்தை சம்பவித்ததாக கூறப்பட்டுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்