​ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி வீட்டில் கொள்ளை!

0
756
Retired Air Force Officer robbed home

Retired Air Force Officer robbed home

கன்னியாகுமாரி மாவட்டம் தக்கலை அருகே காரவிளை பகுதியை சேர்ந்தவர் வேணு. இந்திய விமானப்படையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்,

இவர் சொந்த வேலலை காரணமாக நாகர்கோவில் சென்றிந்தார், பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பிய போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார், உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 138 சவரன் நகை 26 ஆயிரம் ரூபாயை மர்ப நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது,

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :