அனைவரது ஆதரவுக்கும் நன்றி – ஆர்.ஜே பாலாஜி இன்று இரவு அறிவிப்பு!

0
857
Thanks support - RJ Balaji today night notice

Thanks support – RJ Balaji today night notice

ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் களம் காணப்போகிறார் என்ற தகவல்கள் சமூக இணையத்தளங்களில் பரவிவந்த நிலையில் மேலும் தனது அடுத்தகட்ட பயணம் இன்று மாலை 7 மணிக்கு அறிவிக்கப்படும் என்று ஆர்.ஜே.பாலாஜி டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் பரவுகின்றன,

இளைஞர்களை வழிநடத்த மற்றும் தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் என்ற வதந்தியை நம்பி ஆர்.ஜே.பாலாஜியின் ரசிகர்களான இளைஞர்களும், பொதுமக்களும் வருக வருக என வரவேற்கும் வகையில் சிகப்பு, பச்சை, கருப்பு வண்ணங்களை கொண்டு ஒரு கொடியில் காளை மாட்டின் உருவத்தை சின்னமாகக் கொண்டு சாலையில் உள்ள சுவற்றில் வரைந்து எழுதப்பட்டுள்ளனர்,

ஆனால் அரசியலுக்கு வருவது தொடர்பான தகவல்கள் வதந்தி என ஆர்.ஜே.பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்,

இருந்தும் இந்த சர்ச்சை தொடர்ந்து கிளப்பி வந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி இந்த கொடியின் படத்தை அவர் டிவிட்டர் முகப்பாக வைத்திருந்தார்,

மேலும் இந்த சூழலை சமாளிக்க அவரது பாணியில் ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார் – இன்று இரவு 7 மணிக்கு தனது அடுத்தகட்ட பயணம் தொடர்பாக இன்று IPL இல் CSK போட்டியின்போது தனது அடுத்தகட்ட பயணத்தை பற்றி கிரிக்கெட் வீரர்கள் அறிவிப்பார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :