(Saamy 2 Motion Poster Saamy Square)
விக்ரம் நடித்து வரும் “சாமி ஸ்கொயர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விக்ரம், த்ரிஷா நடிப்பில், ஹரி இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளியாகி செம ஹிட்டான “சாமி” படத்தின் இரண்டாம் பாகம், “சாமி ஸ்கொயர்” என்ற பெயரில் தயாராகி வருகிறது.
கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் காரைக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்றது.
தற்போது, முக்கால்வாசிக்கும் மேல் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த மோஷன் போஸ்டரில் விக்ரம் கற்சிலையைப் போல திருநெல்வேலி மைல்கல்லில் அமர்ந்திருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக கற்கள் உடைந்து விக்ரம் உயிர்பெறுவதாக இந்த மோஷன் போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் ஹரி தொடர்ந்து பொலிஸ் ஸ்டோரிகளாக எடுத்து வருகிறார். சூர்யாவை வைத்து “சிங்கம்” படத்தின் மூன்று பாகங்களை எடுத்த ஹரி, “சாமி ஸ்கொயர்” படத்தில் “சாமி” படத்தின் துடிப்பான பொலிஸாக விக்ரமை காட்டுகிறார்.
சூர்யா, அனுஷ்கா ஆகியோர் நடித்த ”சிங்கம்” படத்தின் மூன்றாம் பாகமான ”சிங்கம் 3” படத்தின் மோஷன் போஸ்டரில் சூர்யாவை வெண்கல சிலையைப் போல காட்டியிருந்தார் ஹரி.
அதுபோன்றே இப்போதும், விக்ரமை அதே போன்று சிலைபோல ஆக்கியிருக்கிறார் என கூறப்படுகின்றது.
Video Source : Thameens Films
<MOST RELATED CINEMA NEWS>>
* கண்ணசைவினால் இளைஞர்களை கட்டிப் போட்ட ஹீரோயினுக்கு திருமணமா..?
* சினிமா படமாகிறது விமான விபத்தில் பலியான நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை..!
* ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல – திட்டமிட்ட கொலை : பொலிஸ் கமிஷனர் பகீர் தகவல்..!
* இணையத்தை சூடாக்கும் சஞ்சய் தத் மகளின் ஹாட் பிகினி புகைப்படம்..!
* பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..?
* வீடியோ காலில் எப்போதும் டச்சில் இருக்கும் பிரபாஸ் – அனுஷ்கா : விரைவில் திருமணம்..!
* மகாபாரதம் படத்தில் இணையும் சல்மான்கான் : நியூ அப்டேட்..!
* பாஸ்கர் ஒரு ராஸ்கல் : திரை விமர்சனம்..!
* “மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட்” இரண்டாவது டிரெய்லர் வெளியீடு..!
Tags :-Saamy 2 Motion Poster Saamy Square
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-
குருதி கொப்பளிக்க, சரிந்து வீழ்ந்து சரித்திரமாகிய உறவுகளுக்கு ஒரு கணம்..!