(Porkalathil oru poo actress dhanya receives wrong calls latest gossip )
தமிழ் ஈழ கதையை கருவாக கொண்டு 18.5.2009 என்ற திரைப்படத்தில் நடிகை தான்யா நடித்ததால் அவருக்கு சில சமுக விரோதிகளால் கொலை மிரட்டல் விடுக்கபட்டது .இதனால் சென்னை பொலிசில் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்தார் .
போர்க்களத்தில் ஒரு பூ மற்றும் 18.5.2009 ஆகிய படங்களில் நடித்துள்ளவர் தன்யா. போர்க்களத்தில் ஒரு பூ படத்தில் இலங்கையில் நடந்த போரில் உடல் சிதைத்து கொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவாக நடித்திருந்தார்.
தற்போது வெளியாகியுள்ள 18.5.2009 படத்தில் விடுதலை சிறுத்தைகள் இயக்க போராளி தமிழ் செல்வியாக நடித்துள்ளார்.
இந்த படம் இலங்கை போரின்போது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
படத்தில் தமிழ்ச்செல்வி இலங்கை ராணுவத்தால் நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்படுகிறார். அவரது கணவர் தற்கொலைப்படை தாக்குதலில் இறக்க, குழந்தை பசியால் இறக்கிறது.
இதனால் இந்த கேரக்டரில் நிர்வாணமாக நீ எப்படி நடிக்கலாம் என சிலர் வீட்டிற்க்கே போன் பண்ணி தான்யா விற்கு கொலை மிரட்டல் செய்துள்ளனர் .
மீண்டும் கடந்த 16ம் திகதி காலை 5 மணிக்கு போன் செய்து மிரட்டியுள்ளனர். இதையடுத்து தன்யா இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- இடையசைவால் கசையடி வாங்கிய இளைஞர்களை மீண்டும் கிறங்கடித்த சிம்ரன்
- நிர்வாண சர்ச்சையால் பிக் போஸ் 2 லிருந்து விலக்கப்பட்ட நடிகை
- “தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின் போஸ்டரால் பரபரப்ப
- என்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் :காலா பட நடிகை கருத்து
- வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த சுஜா வருணீ : உண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா ?
- துப்பு இல்லாதவன் எல்லாம் துப்பவறிவாளனா “விஷாலை விளாசிய TR ராஜேந்தர்
- எப்படியும் அவனை இம்பிரஸ் செய்து மனைவியாகிடுவன்’ என்னும் அடம்பிடிக்கும் அபர்ணதி!
- 10 வயது மகளை தாயே தொழிலதிபருக்கு விருந்தாக்கிய கொடூரம் : CCTV காட்சியால் வெளிவந்த உண்மை
- சிவபெருமான் உருவத்தில் உருவப்படம் :சர்ச்சையில் சிக்கிய இம்ரான் கான்
- எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
- Tamilnews.com