வடமாகாண சபையின் கொடி முழுக்கம்பத்தில்

0
777
Northern Provincial Council Flag half mast schools

(Northern Provincial Council Flag half mast schools)
வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் மாகாண சபை கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு, வடமாகாண கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில் இன்றைய தினம் மாகாண பேரவை செயலக கொடி முழுக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

தமிழர் தாயகப் பிரதேசத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் வடமாகாணத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ள போதிலும், வடமாகாண சபையில் முழுக்கம்பத்தில் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Northern Provincial Council Flag half mast schools