கர்நாடக விவகாரம் – நீதித்துறை மீது நம்பிக்கை வந்துள்ளது : காங்கிரஸ் வழக்கறிஞர் பேட்டி!

0
248
Karnataka issue trust judiciary Congress lawyer interviewed

Karnataka issue trust judiciary Congress lawyer interviewed

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கால அவகாசம் கோரிய பாரதிய ஜனதாவின் கோரிக்கையை நிராகாரித்த உச்சநீதிமன்றம், நாளை மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டுள்ளது,

இந்நிலையில் இதுபற்றி பேசிய காங்கிரஸ் சார்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி – உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் நீதித்துறை மீது நம்பிக்கை வந்துள்ளதாக அவர் கூறினார்,

மேலும் அவர் மேற்கண்ட உத்தரவின் மூலம் உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளதாக கூறினார்.

More Tamil News

Tamil News Group websites :