(google fined 21 million india abusing dominant position)
கூகுள் நிறுவனத்திற்கு எதிராக இந்தியா நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய செயலானது ஈடு செய்ய முடியாத சேதத்தையும் இழப்பையும் ஏற்படுத்தும் என்று கூகுள் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
சிசிஐ என்றழைக்கப்படும் இந்திய போட்டி ஆணையம் கூகுளுக்கு எதிராக அளித்த உத்தரவில் அந்நிறுவனம் இதர நிறுவனங்களின் இணையத் தேடுதலை தடுப்பதாக சாடியிருந்தது.இதற்காக கூகுளுக்கு 20 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. இதுகுறித்து மேல் முறையீடு செய்து கருத்து தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தினால் கூகுளுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.
OUR GROUP SITES
google fined 21 million india abusing dominant position